"ஈபிஎஸ் புதிய சட்டம் எழுதுகிறார்".... "வேட்புமனு தாக்கல் செய்ய முடியுமா?" - ஓபிஎஸ் ஆதரவாளர் ஆவேசம்
- கு.ப.கிருஷ்ணன், ஓபிஎஸ் ஆதரவாளர்
- அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி புதிய சட்டம் எழுதுகிறார்
- அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை அறிவிக்கிறார்
- 24 மணி நேரத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியுமா?
- அப்படியென்றால் இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா?
Next Story