வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள ஈபிஎஸ்.. மேள தாளத்துடன் அதிமுக அலுவலகம் - உற்சாகத்தில் தொண்டர்கள்

x
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் ஈபிஎஸ்.
  • அதிமுக தேர்தல் ஆணையாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
  • நாளை மாலை 3 மணி உடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு- மார்ச் 26ஆம் தேதி தேர்தல்.
  • பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு.
  • தேர்தலை முன்னிட்டு அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

Next Story

மேலும் செய்திகள்