ஈபிஎஸ் அமித்ஷாவை பார்க்க வாய்ப்பில்லையா..? சந்திப்பு ரத்து..?

x

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று காலை சேலத்தில் இருந்து சென்னை வருவதாக இருந்த எடப்பாடி பழனிசாமி வரவில்லை. அவர் சென்னை வராததற்கு காரணம் ஏதும் சொல்லப்படாத சூழலில், அமித்ஷாவை அவர் சந்திக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்