#Breaking || ஓபிஎஸ்-ஐ முந்திய ஈபிஎஸ்.. அனல் பறக்கும் அரசியல் ஆட்டம்

#Breaking || ஓபிஎஸ்-ஐ முந்திய ஈபிஎஸ்.. அனல் பறக்கும் அரசியல் ஆட்டம்
x



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் ஈபிஎஸ் அணி

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உடன் ஈபிஎஸ் அணியினர் சந்திப்பு

இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளிக்க கோரும் அதிமுக மூத்த நிர்வாகிகள்

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை ஓபிஎஸ் சந்தித்த நிலையில், முன்கூட்டியே கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் ஈபிஎஸ் அணியினர்////3/கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் ஈபிஎஸ் அணி


Next Story

மேலும் செய்திகள்