“கொடநாடு கொலைகள் குறித்து ஈபிஎஸ்-க்கு தான் தெரியும்“ - அமைச்சர் ராமச்சந்திரன் பரபரப்பு பேச்சு

• ராமச்சந்திரன், அமைச்சர்/"சசிகலாவையே தூக்கி எறிந்தவர் ஈபிஎஸ்" • கொடநாட்டில் கொலைகள் குறித்து ஈபிஎஸ்-க்கு தான் தெரியும்"/ • இதுவரை வெளியே கொண்டுவரவில்லை, சொல்லவும் இல்லை" • தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்"
X

Thanthi TV
www.thanthitv.com