ஈபிஎஸ்-க்கு பாகுபலி கெட்டப்பில் போஸ்டர் - மாஸ் காட்டிய தொண்டர்கள்

x

நெல்லையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாகுபலி கெட்டப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாவிற்காக எடப்பாடி பழனிசாமி நெல்லை சென்றுள்ளார்.

இதனால் நெல்லையில் பல்வேறு பகுதிகளில் ஈபிஎஸ்-ஐ வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஒரு போஸ்டரில் பாகுபலி கெட்டப்பில் ஈபிஎஸ் இருக்கும் புகைப்படம் இடம்பெற்று உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்