#Breaking : ஈபிஎஸ் பொதுக்கூட்டம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | EPS

x

எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கூறும் மனு மீது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து புரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்