மகளிர் தின நிகழ்ச்சியில் பிரமாண்டமான பெரிய கேக் வெட்டி கொண்டாடிய ஈபிஎஸ் | EPS | AIADMK
• அதிமுக சார்பில் நடைபெறும் மகளிர் தின நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
• எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன
• தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன
• தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பல ஏழை பெண்கள் பயன்பெற்றனர்
