அருகருகே அமர்ந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ் - ஈபிஎஸ் எடுக்க போகும் முக்கிய முடிவு

x

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் நேற்று ஒரே இருக்கையில் அருகருகே அமர்ந்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கடிதமும் சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத காரணத்தினால் ஆளுநர் உரையின் போது இருவரும் ஒரே இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். இதனிடையே, ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் போது, சபாநாயகருக்கு எதிராக குரல் எழுப்ப, எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்