"துரோகத்தின் மொத்த வடிவமே செந்தில் பாலாஜி தான்" - பரபரப்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி

• தன்னை துரோகி என கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துரோகத்தின் மொத்த வடிவமே செந்தில் பாலாஜி தான் என தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com