இங்கிலாந்து நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பந்துவீசிய இங்கிலாந்து வீரர்கள்.... வைரலாகும் வீடியோ

x
  • டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள், அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
  • அப்போது பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பேட்டிங் செய்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியது.
  • ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து வீரர்கள் சாம் கரன் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் பந்து வீசிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்