ஈவு இரக்கம் இன்றி பந்தை விளாசிய இங்கிலாந்து வீரர்கள்.. முதல் டெஸ்ட் போட்டியிலேயே..

x

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தங்கள் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து வீரர் ஓலி போப் இரட்டைச் சதம் விளாசினார். 2வது இன்னிங்சில் அயர்லாந்து 362 ரன்கள் எடுத்த நிலையில், 11 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி, இங்கிலாந்து அபார வெற்றி கண்டு, டெஸ்ட் தொடரை வென்றது


Next Story

மேலும் செய்திகள்