இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்... இறுதி சுற்று வாய்ப்பை இழந்த இந்திய ஜோடி | badminton

x

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி தோல்வியைத் தழுவியது. மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் லீ - பேக் ஜோடியுடன் ட்ரீசா ஜோலி-காயத்ரி ஜோடி மோதியது. இதில் 21க்கு 10, 21க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரிய ஜோடி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.


Next Story

மேலும் செய்திகள்