இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்
x

டி20 தொடரில் உலக சாம்பியன் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம். டாக்காவில் நடந்த 3வது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்ற வங்கதேசம்


வங்கதேசம் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி

டி20 தொடரை 3-0 என கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்


Next Story

மேலும் செய்திகள்