அமைச்சர் செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை - அடுத்த அதிரடி மூவ்

x

"செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை", எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு, செந்தில் பாலாஜியை ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்யப்படும் முன் சட்ட விரோதக் காவலில் வைக்கவில்லை - அமலாக்கத்துறை/சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு - அமலாக்கத்துறை திட்டவட்டம்


Next Story

மேலும் செய்திகள்