கௌதம சிகாமணி வீட்டில் அமலாக்கத் துறை - K.K.நகர் தனியார் மருத்துவமனையிலும் சோதனை

சென்னையிலும், விழுப்புரத்திலும் அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கவுதம சிகாமணியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சென்னை கே.கே.நகரில் உள்ள, பொன்முடியின் உறவினருக்குச் சொந்தமான கே.எம். மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com