தோனியுடன் சேப்பாக்கம் மைதான ஊழியர்களின் எமோஷனல் மொமெண்ட்

x

சேப்பாக்கம் மைதான பராமரிப்பு ஊழியர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவுரவித்தது. அப்போது, தோனியிடம் மைதான ஊழியர்கள் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்