சீனாவிற்கு பறந்த எலான் மஸ்க்..ஏதோ..பெருசா பிளான் பண்றிங்க போல

x

சீனா சென்றுள்ள உலகின் பெரும்பணக்காரரான எலான் மஸ்க் அந்நாட்டில் தமது டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டள்ளார். பெய்ஜிங் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அவர், பாதுகாப்பு படை வீரர்கள் படை சூழ தமது டெஸ்லா காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசிய எலான் மஸ்க் , டெஸ்லா கார்களுக்கு பேட்டரி சப்ளை செய்யும் சீனாவின் மிகப்பெரிய கார் பேட்டரி தயாரிப்பு நிறுவன தலைவரையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்