மோடியை சந்தித்த பின் எலான் மஸ்க் பேட்டி

x

தாம் இந்திய பிரதமர் மோடியின் மிக பெரிய ரசிகன் என உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்திய ஊடகங்களுக்கு பேட்டியளித்த எலான் மஸ்க், தாம் அடுத்த ஆண்டு இந்தியா வர இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியா மீது மிகுந்த அக்கறை காட்டும் பிரதமர் மோடி, இந்தியாவில் கணிசமான முதலீடுகளை செய்ய தூண்டுவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்