மலைப்பாதையில் பேருந்தை ஹைஜாக் செய்த யானைகள் - பரபரப்பு காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக சென்ற அரசு பேருந்தை யானை கூட்டம் வழிமறித்தது. இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கி யானைக் கூட்டத்திற்கு வழி விட்ட காட்சிகளைக் காணலாம்


Next Story

மேலும் செய்திகள்