பில்லர் ராக் சுற்றுலா தலத்தில் யானைகள்..புகைப்படம் எடுத்த சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில்கொண்டாட்டம்
கொடைக்கானலில் உள்ள பிரபல பில்லர் ராக் சுற்றுலா தலத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள யானைகளின் உருவங்களை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர். 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தத்ரூபமாக குட்டிகளுடன் 5 யானைகள் நிற்பது போன்ற உருவம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவற்றின் முன்பாக சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story