"யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி பாரமரிப்பு பணியை மேம்படுத்த நடவடிக்கை" - கா.ராமச்சந்திரன்

x

முதுமலை, டாப்சிலிப் பகுதிகளை சேர்ந்த யானை பாகன்கள், பயிற்சிக்காக தாய்லாந்து அனுப்பப்படுவதாகவும், இது யானை பாரமரிப்பு பணியை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை எனவும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்