உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் தலையணை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com