70 அடி பள்ளத்தாக்கில் ஒற்றை காட்டு யானை...ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்த வாகன ஓட்டிகள்

x

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் 70 அடி பள்ளத்தாக்கில் உள்ள பாறை மீது நீர் அருந்தி உணவு சாப்பிட்ட ஒற்றை ஆண் காட்டு யானையை வாகன ஓட்டிகள் கண்டு ரசித்தனர்


Next Story

மேலும் செய்திகள்