"யார் வேகமா ஓடுறானு பாப்போமோ" - யானைக்கும் காருக்கும் நடந்த ரேஸ்

x

"யார் வேகமா ஓடுறானு பாப்போமோ" - யானைக்கும் காருக்கும் நடந்த ரேஸ்


நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், இரண்டு குட்டிகளுடன் காட்டு யானை கூட்டம், சாலையை கடந்து செல்ல முற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை திருப்பி ஓட்டம்பிடித்த நிலையில், யானைகளும் ஆக்ரோஷத்துடன் ஓடின. மலைபாதையில் குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்