குடும்பமாக சுற்றித் திரியும் காட்டு யானைகள்.. ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்

x

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த அட்டப்பாடி யில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தை, பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்