'காட்டு யானையால் வாகனத்தில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..!'

• சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு. • இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய காட்டு யானை. • காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழப்பு.
X

Thanthi TV
www.thanthitv.com