திடீரென வழிமறித்த யானை..அப்படியே கார் ரிவேர்ஸ்.. வெளியான த்ரில் காட்சி - "எடுத்தேன் பாரு ஓட்டம்" என பறந்த கார்

x
  • கோத்தகிரி அருகேயுள்ள மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று, காரை வழிமறித்து தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை அருகே, ஒற்றை காட்டு யானை கார் ஒன்றை வழிமறித்து தாக்கியது.
  • இதனால் அதிர்ச்சியடைந்து காரை பின்னோக்கி இயக்கிய ஓட்டுனர், பின்பு காரை வேகமாக முன்னே செலுத்தி தப்பினார்.
  • இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்