டிரான்ஸ்பார்மரில் சிக்கி 1 மணி நேரம் உயிருக்கு போராடிய மின் ஊழியர் - பழுது பார்த்த போது பயங்கரம்

x

செங்கல்பட்டு மாவட்டம் கண்ணகப்பட்டு பகுதியில், டிரான்ஸ்ஃபார்மரில் பழுது பார்க்கும்போது, மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய மின் ஊழியரை தீயணைப்புத்துறையினர் மற்றும் மக்கள் இணைந்து மீட்டனர். இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் நந்தகோபாலிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்