• காவுவாங்கும் மின்வேலி - கடிவாளமிடுவது எப்போது...?
• மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானைகள்...!
• சட்டவிரோத மின்வேலியில் சிக்கி எரியும் மனிதர்கள்...!
• வனத்துறை, மின்சாரத்துறை வேடிக்கை பார்க்கிறதா?
• தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த 3 யானைகள்
• அரக்கோணத்தில் மின்வேலியில் சிக்கி இறந்த இளைஞர்!
• தொடரும் உயிரிழப்புகள் - யார் பொறுப்பு...?
• எப்போதுதான் தடுக்கப்படும் தவறு...? ஆர்வலர்கள் ஆதங்கம்
• அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை
• மின்வேலி அமைப்பதற்கான வழிமுறைகள் என்ன...?