"தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வரலாம்" - டிடிவி தினகரன் பேட்டி

x

தஞ்சாவூர் தனியார் ஹோட்டலில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

காந்தி ஜெயந்தி முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் காமராஜ் அவர்கள் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர் சந்திக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்