#BREAKING | அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - மீண்டும் கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம் - ஈ.பி.எஸ் தரப்புக்கு ஷாக்

x

அதிமுக அலுவலகத்திற்கு மீண்டும் தபால் மூலம் கடிதம் அனுப்பியது தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம்வரும் 16ஆம் தேதி ரிமோட் வாக்கு பதிவு இயந்திரம் தொடர்பாக செயல்முறை விளக்க கூட்டம்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஏற்கனவே கடிதம் எழுதியது தேர்தல் ஆணையம்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அந்த பதவி இல்லை என்று கூறி கடிதத்தை திருப்பி அனுப்பியது

ஈபிஎஸ் தரப்பு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து ஏற்கனவே ஈபிஎஸ் தரப்பு மின்னஞ்சல் மூலம் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்