இணையத்தில் டிரெண்டான ஜவான் டிரெய்லர்...24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகள்...போஸ்டரை பகிர்ந்து படக்குழு மகிழ்ச்சி

x

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜவான் படத்தின் டிரெய்லர் நேற்று காலை வெளியானது. 24 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் சேர்த்து 11 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்