8 வழிச்சாலை திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
8 வழிச்சாலை திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
சென்னை முதல் சேலம் வரையிலான 8 வழிச்சாலை திட்டத்தை அன்று எதிர்த்து விட்டு, இன்று ஆதரிப்பதுதான் திமுகவின் திராவிட மாடல் என, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story