இயல்பு நிலைக்கு திரும்பிய ஈசிஆர் சாலை | ECR road

மாண்டஸ் புயலால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. அதன்படி, கோவளம், பூஞ்சேரி, கூட்ரோடு சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் ஓ.எம்.ஆர் சாலை வழியாக திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது ஈசிஆர் சாலை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் வாகனங்கள் சாலையில் வழக்கம் போல் செல்ல தொடங்கின. மேலும், கோவளம், கேளம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றும் வீசி வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com