பைக்கில் கிராஸ் செய்த இளைஞர்.. அசுர வேகத்தில் தூக்கியெறிந்த கார் - ஸ்பாட்டிலேயே பலியான காட்சிகள்

x

செங்கல்பட்டு மாவட்டம் காட்டூர் கிராமத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி இளைஞர் உயிரிழந்த நிலையில், நெஞ்சை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்