துருக்கி, சிரியாவை தொடர்ந்து லடாக்கில் நிலநடுக்கம் | Earthquake | Ladakh | India

x

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. கார்கிலில் இருந்து வடக்கு பகுதியில் 343 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை 3:17 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 4 புள்ளி 2 ஆக பதிவானதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்