புவி தினம் - ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மறுசுழற்சியின் மூலம் உருவான கலைபொருட்கள்

x

மறுசுழற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட கலை பொருட்களுடன் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கீ வெஸ்ட் நகரில் உற்சாகமாக புவி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது மறுசுழற்சியால் உருவாக்கப்பட்ட 21 சிற்ப மிதவைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன... ஏராளமான பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இந்த பேரணியைக் கண்டு ரசித்தனர்...புவி தினம்-மறுசுழற்சியின் மூலம் உருவான கலைபொருட்கள்



Next Story

மேலும் செய்திகள்