கரடு முரடான பாதையில் காணாமல் போன 3வயது குழந்தை கண்டுபிடிக்கப்படும் கழுகுப் பார்வை காட்சி

x

அமெரிக்காவில் காணாமல் போன 3 வயது குழந்தை கண்டுபிடிக்கப்படும் கழுகுப் பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன. வாஷிங்டனின் எலென்ஸ்பர்க் அருகே கரடுமுரடான பகுதியில் ஓடி மறைந்த 3 வயது சிறுமியைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் கவலையில் தவித்தனர். இந்நிலையில், அக்குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்கும் கழுகுப் பார்வை காட்சிகளைக் காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்