ஈ சாலா கப் நம்தே.. புள்ளி பட்டியலில் முன்னேறி வரும் RCB அணி!

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் நீடிக்கிறது. அதே 8 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 2ம் இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளுடன் சென்னை 3ம் இடத்திலும் குஜராத் 4ம் இடத்திலும், பெங்களூரு 5ம் இடத்திலும் மும்பை 6ம் இடத்திலும், பஞ்சாப் 7ம் இடத்திலு உள்ளன. 4 புள்ளிகளுடன் கொல்கத்தா 8ம் இடத்தில் உள்ள நிலையில், அதே 4 புள்ளிகளுடன் ஹைதராபாத் 9ம் இடத்திலும், 2 புள்ளிகளுடன் டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்