மின்னல் வேகத்தில் வந்த பந்து.. ரத்தம் சொட்ட வெளியேறிய பேட்ஸ்மேன் - டி20 உலகக்கோப்பையில் பயங்கரம்

x

மின்னல் வேகத்தில் வந்த பந்து.. ரத்தம் சொட்ட வெளியேறிய பேட்ஸ்மேன் - டி20 உலகக்கோப்பையில் பயங்கரம்

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃபின் பந்துவீச்சில் நெதர்லாந்து வீரர் பாஸ் டீ லீட் காயம் அடைந்தார். ஹாரிஸ் ராஃப் வீசிய பவுன்சர், லீடின் முகத்தைப் பதம் பார்த்தது. இதனால் கண் பகுதிக்கு கீழே லீட் காயம் அடைந்த நிலையில், கன்கஷன் (concussion) முறையில் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்