நெடுஞ்சாலையில் புழுதிப் புயல் - நேருக்கு நேர் மோதிய 20 வாகனங்கள்

x

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட புழுதி புயல் காரணமாக, சாலையில் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. அங்குள்ள டிவெர்னான் பகுதியில், புழுதிப் புயல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதிப் புயல் சூழ்ந்தது. இதனால், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. எனினும், இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை


Next Story

மேலும் செய்திகள்