துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் இளைய சகோதரி சாருமதி, உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு சாருமதி காலமானார்.
சாருமதியின் இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
Next Story
