"பிசாசு போல் வளர்கிறது பாஜக"; "அந்த பிசாசை உடுக்கை அடித்து விரட்டுவோம்" - துரைமுருகன் VS ஆ.ராசா

x

தமிழகத்தில் பாஜக பிசாசு போல வளர்வதாக அமைச்சர் துரைமுருகன் கூறிய நிலையில், பாஜக எனும் பிசாசை உடுக்கை அடித்து விரட்டுவோம் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்