அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை.. மின்பொறியாளரை கடிந்து கொண்ட துரைமுருகன்!

x
  • நீலகிரி மாவட்டம், உதகையில் 3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
  • திமுகவின் ஒருகோடி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • அவ்வப்போது மின்தடை ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன், மின்வாரிய கூடுதல் பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார்.
  • இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
  • பின்னர், சிறிது நேரத்தில் மின்சாரம் வந்ததும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்