துல்கர் சல்மான் நடிப்பில் 'கிங் ஆஃப் கொத்தா - ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் விறுவிறு டீசர்

துல்கர் சல்மான் நடிப்பில் 'கிங் ஆஃப் கொத்தா - ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் விறுவிறு டீசர்
Published on

துல்கர் சல்மான் நடிப்பில் KING OF KOTHA டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில் துல்கரோடு, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, டான்சிங் ரோஸ் சபீர், பிரசன்னா, செம்பன் வினோ உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தமிழ், மலையாளம் உட்பட முக்கிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் நிலையில், விறுவிறுப்பான காட்சிகளுடன் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com