"13 ஆண்டுகளில் முதன்முறையாக தமிழில் டப்பிங்" - ஜான் கொக்கன்

x

துணிவு படத்தில் வில்லனாக நடிக்கும் ஜான் கொக்கன் முதன்முறையாக தமிழில் டப்பிங் கொடுத்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஜான் கொக்கன். எச்.வினோத் இயக்கும் துணிவு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 13 ஆண்டுகளாக 5 மொழிகளில் 40க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்ட நிலையில், முதன்முறையாக தென்னிந்திய மொழியில் டப்பிங் கொடுப்பதாகவும், அஜித்குமாரின் ரசிகனாக பெருமையாக உள்ளதாக நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்