துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - இறுதிப் போட்டியில் இஹா ஸ்வியாடெக் தோல்வி...

x
  • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் தோல்வியைத் தழுவினார்.
  • மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை இஹா ஸ்வியாடெக்கும், செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவாவும் மோதினர்.
  • இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஹா, 6க்கு 4, 6க்கு 2 என்ற செட் கணக்கில் இஹாவை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

Next Story

மேலும் செய்திகள்