அதிமுக மெகா கூட்டணி - ஈபிஎஸ் கருத்துக்கு டிடிவி தினகரன் பதிலடி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணியில் இணைய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஒரு சதவீதம் கூட இடமில்லை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈபிஎஸ் தலைமையில் இணைய கால் சதவீதம் கூட விருப்பமில்லை என டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com