கடந்த காலங்களில் எதிர்முனையில் ஓபிஎஸ் இருந்திருந்தாலும் அவர் மீது எப்போதும் தனக்கு அன்பு இருந்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.